கோடை விடுமுறை

img

பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

மக்களவை தேர்தல் தமிழகத்தில் 18 ஆம் தேதி நடைபெறுவதால் பள்ளி இறுதி தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் இறுதி வாரத்தில் நிறைவடைந்தன.

;